Erode | Aiadmk | Tvk | ``அதிமுக எங்க கூட்டணி'' - ஈபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TVK தொண்டர்கள்

x

அதிமுக பிரச்சாரக் கூட்டங்களில் தவெகவினர் அக்கட்சி கொடியுடன் கலந்து கொண்ட நிலையில் ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டத்திலும் சிலர் தவெக கொடியுடன் பங்கேற்றனர். தவெகவிற்கு முழு ஆதரவும் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி என்பதால் தவெக கொடியுடன் கூட்டத்தில் பங்கேற்றதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்