PMK | Sowmiya Anbumani | சொத்தில் சம உரிமை இருந்தும் அனுபவிக்கும் உரிமை இல்லை | TN Assembly

சொத்தில் சம உரிமை இருந்தும் அனுபவிக்கும் உரிமை இல்லை | TN Assembly

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டாலும், அதன் பலனை அனுபவிக்கும் உரிமை மறுக்கப்படுவதாகவும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை டாஸ்மாக் பாதிப்பதாகவும் பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி குற்றம்சாட்டினார். #SowmiyaAnbumani #PMK #TamilNadu #TASMAC #WomenRights #PropertyRights #EconomicFreedom #TamilPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com