ஈபிஎஸ்க்கு கொடுத்த பதிலடி - ஜெ. பிறந்த நாளில் ஓபிஎஸ் காட்டிய வேறு முகம்
ஈபிஎஸ்க்கு கொடுத்த பதிலடி - ஜெ. பிறந்த நாளில் ஓபிஎஸ் காட்டிய வேறு முகம்
ஓநாயும் வெள்ளாடும் ஒன்று சேர முடியாது எனக் கூறியிருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு, ஓ.பி.எஸ், மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.கவின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு ஒற்றை தலைமை தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
Next Story