EPS | Vijay | தவெக தூய சக்தியா? விஜய் குறித்த கேள்வி..? தன் பாணியில் ஒரேயடியாக அடித்த ஈபிஎஸ்

x

த.வெ.க தூயசக்தியா? இல்லையா? என்பது குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-வுக்கு எதிராக ஒற்றைக் கருத்துடைய

கட்சிகள், தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று ஏற்கனவே தான் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்