EPS | KAS | AIADMK | தேர்தல் ஆணையத்தில் பத்த வச்ச KAS 82 பேருக்கு அழைப்பு விடுத்த EPS

x

ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக 82 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் SIR பணிகள், அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் எழுதியுள்ள கடிதம் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்