EPS | CM Vijay | Ajithkumar | ``CM விஜய் கார் ரேஸ்-ல கலந்துகிட்டா..'' - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு
``CM விஜய் கார் ரேஸ்-ல கலந்துகிட்டா..'' - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு
#EPS #ADMK #CMVijay #Ajithkumar #AjithkumarRacing #TNPolitics #ThanthiTV EPS | CM Vijay | Ajithkumar | ``CM விஜய் கார் ரேஸ்-ல கலந்துகிட்டா எப்படி இருக்கும்-னு நெனச்சி பாத்தேன்..'' - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு நடிகர் அஜித்தின் கார் ரேஸில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
