"என்ன தகுதி இருக்கு..? இதுக்கு பதில் சொல்ல முடியுமா?" - கொதிக்கும் ஈபிஎஸ்
சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து உரையாற்றினார். அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்டு விட்டன என்று கூறினார். தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவதை விமர்சிக்கும் திமுகதான் 656 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
Next Story
