ஒரே கருத்தை முன் வைக்கும் ஈபிஎஸ் - அண்ணாமலை | EPS | Annamalai | AIADMK | BJP

x

தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மாற்று கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழிசாமி, ஏற்கெனவே மன்னராட்சி ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தமிழகத்தில் ஒரு மன்னராட்சி ஏற்பட நாம் துணை நிற்க கூடாது என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்