TVK | IUML | "தவெகவுக்கு ஆதரவளிக்க கூடாது.. அடைத்து வைத்து மிரட்டல்.." புயலை கிளப்பிய IUML அமைச்சர்
"தவெகவுக்கு ஆதரவளிக்க கூடாது.. அடைத்து வைத்து மிரட்டல்.." புயலை கிளப்பிய IUML அமைச்சர்
TVK | IUML | "தவெகவுக்கு ஆதரவளிக்க கூடாது.. அடைத்து வைத்து மிரட்டல்.." புயலை கிளப்பிய IUML அமைச்சர்
திருவண்ணாமலை பொதுக்குழுவில் பேசிய IUML சட்டமன்ற உறுப்பினர் சையது பரூக் பேச்சுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஷாஜகான், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்பதற்காக எங்களை அடைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார்