TN Assembly | Speaker | JCD Prabhakar | “ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம்” – அமைச்சர்களுக்கு அறிவுரை
“ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம்” – அமைச்சர்களுக்கு அறிவுரை
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருப்பதால், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை வழங்கினார். வழக்கு உள்விவரங்களை சபையில் பேச வேண்டாம் என்றும் தெரிவித்தார். #JCDPrabhakar #TamilNaduAssembly #TASMAC #Chennai #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
