``திராணி இருக்கா..?'' - ஆவேசத்தில் அன்புமணி சொன்ன வார்த்தை

x

சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்“ - அன்புமணி/விழுப்புரம்/“திமுகவில் உள்ள 23 எம்.எல்.ஏ-க்கள், 5 எம்.பிக்கள், 4 அமைச்சர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேச தயக்கம் ஏன்?“/“38 வன்னியர் எம்.எல்.ஏக்களும் இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் சட்டமன்றம் வருவோம் என போராடுவார்களா?“ - அன்புமணி/“10.5% இட ஒதுக்கீட்டை வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்“ - அன்புமணி/“10.5% இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை சாலை மறியலில் ஈடுபடுவோம்“ - அன்புமணி/“சிறை நிரப்பும் போராட்டம், சாலை மறியல் நிச்சயம் நடக்கும்“-அன்புமணி


Next Story

மேலும் செய்திகள்