அரசை எதிர்ப்பவர்களை கைது செய்வது சிவில் உரிமைகளை அலட்சியப்படுத்தும் செயல் - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசை விமர்சிப்பவர்களை எதேச்சதிகார போக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை சிவில் உரிமைகளை அலட்சியப்படுத்தும் செயலாகும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசை எதிர்ப்பவர்களை கைது செய்வது சிவில் உரிமைகளை அலட்சியப்படுத்தும் செயல் - ஸ்டாலின் கண்டனம்
Published on

மத்திய அரசை விமர்சிப்பவர்களை எதேச்சதிகார போக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை சிவில் உரிமைகளை

அலட்சியப்படுத்தும் செயலாகும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வது என்பது தேவையான ஒன்று என்று சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com