அண்ணாமலையின் சவாலை ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட திமுக

x

திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விட மாட்டேன் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பான நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்