இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது திமுக என குற்றம் சாட்டினார். தற்போது அதுபற்றி அவர்கள் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.