DMK | Thangam Thennarasu | பரந்தூர் விமான நிலையம் எதற்காக? | Parandur

DMK | Thangam Thennarasu | பரந்தூர் விமான நிலையம் எதற்காக? | Parandur

பரந்தூர் விமான நிலையம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகே, மக்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். #ParandurAirport #Parandur #ThangamThennarasu #DMK #ChennaiAirport #TamilNadu #TamilNews #AirportProject #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com