DMK | MRK Panneerselvam | சட்டப்பேரவையில் நகைச்சுவை-குலுங்கி சிரித்த முதல்வர்

DMK | MRK Panneerselvam | சட்டப்பேரவையில் நகைச்சுவை-குலுங்கி சிரித்த முதல்வர்

சட்டப்பேரவையில் டென்ஷன், நகைச்சுவை என கலகலப்பான தருணங்கள். பன்னீர்செல்வம், ஆனந்த்,செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்டோரின் பேச்சுகளுக்கு மத்தியில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் சிரித்த காட்சிகள் கவனம் பெற்றன

X

Thanthi TV
www.thanthitv.com