"மனக்குழப்பத்தில் இருக்கும் மனோதங்கராஜ்..." - உட்கட்சிக்குள் பரபரப்பை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் இருப்பதாக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது, உட்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.