பாஜகவிடமிருந்து அதிக லாபம் பெற்ற கட்சி திமுக - ஜெயக்குமார்

பாஜகவிடமிருந்து அதிக லாபம் பெற்ற கட்சி திமுகதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவிடமிருந்து அதிக லாபம் பெற்ற கட்சி திமுகதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கோபத்தின் உச்சியில் உள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com