DMK Alliance | "இன்று, நேற்று அமைந்த கூட்டணி அல்ல" - சூளுரைத்த ஜவாஹிருல்லா

x

DMK Alliance | "இன்று, நேற்று அமைந்த கூட்டணி அல்ல" - சூளுரைத்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

சென்னை சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, திமுக கூட்டணி இன்று, நேற்று அமைந்த கூட்டணி அல்ல.." என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்