திமுகவில் இணைந்த அதிமுகவினர் | DMK | AIADMK
திமுகவில் இணைந்த அதிமுகவினர்
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, புதிதாக நியமிக்கப்பட்ட திமுக மாவட்ட செயலாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனிடையே, திருப்பூர் மேற்கு மாவட்டம், வெள்ளக்கோவில் நகரத்தை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
Next Story