த.வா.க நிர்வாகி படுகொலை - சரணடைந்த பாமக மா.செ. கொடுத்த பகீர் வாக்குமூலம்
த.வா.க நிர்வாகி கொலை - பாமக மாவட்ட செயலாளர் சரண்/மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் கொலை சம்பவத்தில் 3 பேர் சரண்/கொலை வழக்கில் பாமக மாவட்ட செயலாளர் பிரபாகரன் சரண், பாமக நிர்வாகிகள் முருகன், வீரமணி ஆகியோரும் சரண்/காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் பிரபாகரன் பாலையூர் காவல் நிலையத்தில் சரண்/2021ம் ஆண்டு தனது தந்தை தேவமணி கொலைக்கு பழிக்கு பழியாக மணிமாறனை கொலை செய்ததாக பிரபாகரன் வாக்குமூலம்/புதுவையைச் சேர்ந்த கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக பிரபாகரன் வாக்குமூலம்/
Next Story