``ஈபிஎஸ் சென்னையில் ஒரு அடிக்கல் நாட்டியது உண்டா?'' - கடுமையாக விமர்சித்த அமைச்சர்
கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை... சென்னையில் ஒரு அடிக்கல் கூட நாட்டவில்லை என எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்...
Next Story
