கட்சி, கொடியை அறிமுகப்படுத்தினார் திவாகரன்

அம்மா அணிக்கு அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய பெயர் சூட்டப்படுவதாக அறிவித்துள்ள திவாகரன், கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார்.
கட்சி, கொடியை அறிமுகப்படுத்தினார் திவாகரன்
Published on: 

திவாகரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்த திவாகரன், புதிய கொடியையும் அறிமுகம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய

கட்சிக்கான நிர்வாகிகளை அறிவித்தார்.

X