ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விரைவில் பதவி இழக்க உள்ளதாக ஸ்டாலின் பேசினார். தர்ம புரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்..