Dharapuram | CM Vijay | TVK | CM அண்ணனுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய தம்பி ஜெய் #Dharapuram #CMVijay #TVK #ByElection தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவை வந்த நடிகர் ஜெய், செய்தியாளர்களை சந்தித்தார்