"46 ஆண்டுகள் போராடியும்.." வருத்தப்பட்டு பேசிய ராமதாஸ்..
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு - அமல்படுத்தக்கோரி ராமதாஸ் போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ராமதாஸ் பேசி வருகிறார். அந்த காட்சிகளை காண்போம்....
Next Story
