DMK Udhayanithi Stalin | கொங்கு மண்ணில் நின்று கெத்துகாட்டிய துணை முதல்வர் உதயநிதி
கொங்கு மண்ணில் நின்று கெத்துகாட்டிய துணை முதல்வர் உதயநிதி
DMK Udhayanithi Stalin | கொங்கு மண்ணில் நின்று கெத்துகாட்டிய துணை முதல்வர் உதயநிதி #kovai #dmk #udhayanithistalin #thanthitv மேற்கு மண்டலம் திமுக கோட்டை - உதயநிதி ஸ்டாலின் பேச்சு சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். கோவை முதலிபாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று மீண்டும் திமுக வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்திற்குப் பிறகு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
