Delimitation | Kanimozhi | DMK | அன்றே சொன்னோம்

அன்றே சொன்னோம்

தொகுதி மறுவரையறை தொடர்பாக நியாயமான முறையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதை திமுக அன்றே வலியுறுத்தியதாக கனிமொழி தெரிவித்தார். தமிழகத்தின் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com