துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்த எம்.பி. கனிமொழி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மு.க.அழகிரியின் சகோதரியும், துரை தயாநிதியின் அத்தையுமான எம்.பி கனிமொழி, துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பிறகு கனிமொழி புறப்பட்டு சென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com