C.V.Shanmugam | TVK Vijay | "டிரம்ப் கூட கொடுக்க மாட்டாரு.." - விஜய்யை அட்டாக் செய்த சி.வி.சண்முகம்?

x

புதிதாக கட்சி தொடங்கியவர்கள், கார், பங்களா, வீடு என அமெரிக்க அதிபரால் கூட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறார்கள் என தவெகவை அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் மறைமுகமாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்