அதிமுக -பாஜக கூட்டணி பற்றிய பேச்சு- திடீர் வீடியோ வெளியிட்ட ஆர்.பி.உதயகுமார்
மக்கள் விரும்பும் கூட்டணியான, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை அரசியல் நாகரிகம் இல்லாமல் தொடர்ந்து விமர்சித்தால், முதல்வரை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசியல் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
