JustIn | Court | EPS | கோர்ட் உத்தரவு... பிளானை மாற்றும் ஈபிஎஸ்
நீதிமன்ற உத்தரவு எதிரொலி - ஈபிஎஸ் பயண தேதி மாற்றம் /நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் பயண தேதி மாற்றம்/மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை நாமக்கலில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் மாற்றம்/தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு
அனுமதி வழங்க தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது/ஈபிஎஸ்-ன் மக்கள் பரப்புரை நிகழ்ச்சி வரும் 8 ஆம் தேதி
நடைபெறும் என அதிமுக தலைமையகம் அறிவிப்பு
Next Story
