பள்ளிக்கல்வித்துறையின் ஐம்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மோசடியான நீட் தேர்வுக்கு முடிவுகட்டுவோம் என உறுதியளித்தார்.