CM Vijay Kovai Visit| வலம் வரும் CM விஜய்.. காத்திருக்கும் சம்பவம்
#cmvijay #cmvijaykovaivisit #cmvijaycoimbatorevisit #cmvijaycoimbatoreroadshow #cmvijayroadshow #cmvijaykovairoadshow #cmvijaykeralavisit #tvk #vijayroadshow #vijaykovairoadshow #vijaycoimbatoreroadshow #tvk #tnpolitics #dmkvstvk #tvkvijay #vijayspeech #cmvijayspeech #cmvijaykovaispeech #cmvijaycoimbatorespeech #periyar பெரியார் அறிவுலகம் திறப்பு - கோவையில் விஜய் ரோட் ஷோ கோவையில் பெரியார் அறிவுலகத்தை இன்று திறந்து வைக்கும் முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை ரோட் ஷோ செல்கிறார்... கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். 6.98 ஏக்கர் பரப்பளவில் 1.98 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம், போட்டித் தேர்வு பயிற்சி மையம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. திறப்பு விழாவிற்காக சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் விஜய், விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வரை 11.4 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோட்ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய சாலையில் தொடங்கும் இந்த ரோட் ஷோ, அவிநாசி சாலை, காமராஜர் சாலை சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, எல்.ஐ.சி சந்திப்பு, பார்க் கேட் ரவுண்டானா வழியாக நஞ்சப்பாசாலையை வந்தடைய உள்ளது. முதலமைச்சர் வருகையையொட்டி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
