CM Vijay | PM Modi | TVK | PM மோடியிடம் CM விஜய் வைத்த முக்கிய கோரிக்கை - தெளிவாக சொன்ன அமைச்சர்
மோடியிடம் CM விஜய் வைத்த முக்கிய கோரிக்கை - தெளிவாக சொன்ன அமைச்சர்
CM Vijay | PM Modi | TVK | PM மோடியிடம் CM விஜய் வைத்த முக்கிய கோரிக்கை - தெளிவாக சொன்ன அமைச்சர் #tvk #cmvijay #ministerShahjahan #pmmodi #thanthitv பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் பேசியபோது அமைச்சர் ஷாஜகான் இஸ்லாமிய சமுதாயத்திற்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த முதலமைச்சரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
