CM Vijay | Thirumavalavan | VCK | ஜனநாயகன் குறித்த கேள்வி - ஒரே வார்த்தையில் திருமா சொன்ன பதில்

ஜனநாயகன் குறித்த கேள்வி - ஒரே வார்த்தையில் திருமா சொன்ன பதில்

CM Vijay | Thirumavalavan | VCK | ஜனநாயகன் குறித்த கேள்வி - ஒரே வார்த்தையில் திருமா சொன்ன பதில்

#thirumavalavan #vck #jananayagan #cmvijay #thanthitv

விசிக தலைவர் தொல். திருமாவளவன், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கபடுவார் என நம்புவதாகவும், நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்... மேலும் ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு படம் பார்க்க நேரமில்லை என தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com