CM Vijay | Seeman | Minister Ramesh | CM விஜய்யை கடுமையாக தாக்கிய சீமான் - அமைச்சர் ரமேஷ் பதிலடி

CM Vijay | Seeman | Minister Ramesh | CM விஜய்யை கடுமையாக தாக்கிய சீமான் - அமைச்சர் ரமேஷ் பதிலடி

சீமானுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி திருச்சியில் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சீமான் தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைப்பதாகச் சாடினார். மேலும், அறநிலையத்துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com