CM Vijay | Public Meet | "பாத்துட்டு வரேன்"

CM Vijay | Public Meet | "பாத்துட்டு வரேன்"

தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது காரில் இருந்து இறங்கி அங்கு காத்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி கையசைத்து நடந்து சென்றார். அவரின் இந்த சந்திப்பு நிகழ்வில் உற்சாகமான சூழல் நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com