CM Vijay | Perambur | ரூ.100 கோடி.. CM விஜய் தொகுதியில் இறங்கும் பிரமாண்ட திட்டங்கள்
CM Vijay | Perambur | ரூ.100 கோடி.. CM விஜய் தொகுதியில் இறங்கும் பிரமாண்ட திட்டங்கள்
CM Vijay | Perambur | ரூ.100 கோடி.. CM விஜய் தொகுதியில் இறங்கும் பிரமாண்ட திட்டங்கள் முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது... விளையாட்டு வளாகம், அதிநவீன மருத்துவமனை, Food street மற்றும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன...