CM Vijay | "மக்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என அடிக்கடி CM விஜய்.." - Min.ராஜேஷ்குமார்
"மக்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என அடிக்கடி CM விஜய்.." - Min.ராஜேஷ்குமார்
"மக்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என அடிக்கடி CM விஜய்.." - Min.ராஜேஷ்குமார் #ministerrajeshkumar #cmvijay #cmjosephvijay #thanthitv மக்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகப் பணியாற்ற CM விஜய் அறிவுறுத்தல் கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடியில் நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், அமைச்சரவைக் கூட்டத்தின்போது தவறு செய்யாமல் மக்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகப் பணியாற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
