CM Vijay | Jason Sanjay | CM விஜய் உடன் ஜேசன் சஞ்சய்.. | தீயாய் பரவும் வீடியோ
CM Vijay | Jason Sanjay | CM விஜய் உடன் ஜேசன் சஞ்சய்.. | தீயாய் பரவும் வீடியோ
CM Vijay | Jason Sanjay | CM விஜய் உடன் ஜேசன் சஞ்சய்.. | தீயாய் பரவும் வீடியோ #CMvijay #jasonsanjay #madurai #thanthitv CM விஜய் - ஜேசன் சஞ்சய் இணைந்து இருக்கும் வகையில் மதுரையில் போஸ்டர் முதலமைச்சர் விஜய்யின் பேமஸ் கை சைகையை, அவரது மகன் ஜேசன் சஞ்சயும் இணைந்து காண்பிக்கும் வகையில், மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன... கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் செய்த கை சைகையை தவெகவினர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்...இந்நிலையில் மதுரையை சேர்ந்த தவெகவினர், முதலமைச்சரும், அவரது மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய்யும் கை சைகையை காண்பிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்... காவிரி நீர் விவகாரத்தை பற்றிய அந்த போஸ்டரில், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமாரின் படங்களும் இடம்பெற்றுள்ளன....
