TVK | DMK | "தமிழகம் முழுவதும் மக்களை அரசியலுக்கு திருப்பியது CM விஜய் தான்"-அமைச்சர் நிர்மல் அதிரடி
"தமிழகம் முழுவதும் மக்களை அரசியலுக்கு திருப்பியது CM விஜய் தான்"-அமைச்சர் நிர்மல் அதிரடி
"தமிழகம் முழுவதும் மக்களை அரசியலுக்கு திருப்பியது CM விஜய் தான்" - அமைச்சர் நிர்மல் அதிரடி
இந்த ஆட்சியில் எந்த மாவட்டத்திலும் குறுநில மன்னர்கள் கிடையாது!” – நிர்மல்குமார் மதுரையில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இந்த ஆட்சியில் எந்த மாவட்டத்திலும் குறுநில மன்னர்கள் கிடையாது என்றும், தமிழ்நாடு முழுவதும் மக்களை அரசியலுக்கு திருப்பியது முதலமைச்சர் விஜய் தான் என்றும் தெரிவித்தார்.
