முதலமைச்சர் விஜய், விரைவில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு செல்ல உள்ளதாக தவெக நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்... சட்டமன்ற தேர்தலில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு விஜய் நேரில் நன்றி சொல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...