CM Vijay | Farmers "முதல்வர் விஜய் விவசாயிகளின் கஷ்டத்தை நினைச்சு பார்க்கணும்" விவசாயிகள் கோரிக்கை

CM Vijay | Farmers "முதல்வர் விஜய் விவசாயிகளின் கஷ்டத்தை நினைச்சு பார்க்கணும்" விவசாயிகள் கோரிக்கை

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், கொள்முதல் விலை 15 ரூபாய் உயரும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக சேலம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்..

X

Thanthi TV
www.thanthitv.com