CM Vijay | கீழே இறங்கி வந்த CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ்

CM Vijay | கீழே இறங்கி வந்த CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ்

கீழே இறங்கி வந்த CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் எரிசக்தி துறை சார்பில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் 401 பேருக்கு பணி ஆணை. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com