திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை திருச்சி மக்கள் வரவேற்றுள்ளனர்.