CM Vijay | Anbumani Ramadoss | "கூடவே கூடாது.." காவிரி விவகாரம்.. CM விஜய்க்கு அன்புமணி வலியுறுத்தல்

காவிரி நதிநீர் விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் அழைப்பை தமிழக அரசு ஏற்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்... மேகதாட்டு அணைக் கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழக அரசு எந்தக் காலத்திலும் உடன்படக் கூடாது...