Congress || காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அடிதடி - பறந்த சேர்கள்.. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அடிதடி - பறந்த சேர்கள்.. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அடிதடி - பறந்த சேர்கள்.. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி திருவண்ணாமலையில் காங்கிரஸ் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் நாற்காலிகளை தூக்கி தாக்கிக் கொண்டதில் 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com