EPS | AIADMK | CM Stalin | Vellore | முதல்வர் வேலூர் சென்றதும் ஈபிஎஸ் போட்ட பரபரப்பு ட்வீட்
முதலமைச்சர் ஸ்டாலினின் வேலூர் சுற்றுப்பயணம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த நான்காண்டுகளாக சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகள் உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஈபிஎஸ், நடுத்தர குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஏற்றப்பட்ட வரிக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தோன்றவில்லையா? என முதலமைச்சரை நோக்கி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
