Chennai || தனியார் மருத்துவமனையில் முதல்வர் விஜய் மருத்துவ ஆலோசனை
தனியார் மருத்துவமனையில் முதல்வர் விஜய் மருத்துவ ஆலோசனை
தனியார் மருத்துவமனையில் முதல்வர் விஜய் மருத்துவ ஆலோசனை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கு மருத்துவரை சந்தித்து தனது உடல்நிலை குறித்து மருத்துவ ஆலோசனை பெற்றார். ஆலோசனைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர், அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு கைக்கொடுத்து உற்சாகம் அளித்த நிலையில், பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் கோஷங்களை எழுப்பினர். #Vijay #CMVijay #thanthitv
